வியக்கிறேன்

Uncategorized

எல்லா தருணங்களும்
போட்டியில்லை
போராட்டமில்லை
பந்தையமில்லை
சில தருணங்கள்
வேகம் குறைத்து
வியப்பிற்கு
இடமளிக்கும்
இயற்கையின் அழகு
அற்புதமானது!

தனிமையே!

Slides...

நீங்காதவள்

Uncategorized

காலங்கள் உருண்டோடலாம்
காயங்கள் தோன்றி மறையலாம்
நீ மட்டும் நினைவிலிருப்பாய் !

எப்போதோ
நீ தந்த

இதமான புன்னகைக்காக !

கரம் கோர்க்கும் நிலா

Uncategorized

தொலைதூரப் பயணங்களில்
துணை வரும்
வான் நிலவைப் போல
நாட்கள் தோரும்

நெஞ்சில்

கரம் கோர்க்கிறாள்
நிலவினும் அழகிய ஒருத்தி !