முதல் நேசம் !!!

Uncategorized

முதல் நேசமே !
உன் நினைவுகள்
எனைத் திண்டிச் செல்கையில்
பூக்களின் மணமும்,
சாரலின் குளிரும் ,
என் ஆழ்மனதில் உணர்கிறேன்!
காதலென்று அறியா பருவத்தில்
மொட்டு விடும்
முதல் நேசம் !!!
-gurusamy bharathimohan