மழை நாள் 

Uncategorized

​அதிகாலை

மழைவிட்டத் தென்றல் காற்று

ஜன்னலோர இருக்கையில்

பேருந்துப் பயணம்

அழகியதொரு உணர்வு!
– பாரதிமோகன் கு

சன்னலோரம்

Uncategorized

 

காலைநேரப் பேருந்து பயணத்தில்

சன்னலோர இருக்கையில்
ஒட்டிக் கொள்கிறேன்
பனிக்காற்றில் முகம் நனைக்க
காட்சிகளில் மனம் புதைக்க
கடந்து போகும் கோவில்களில்
வேண்டிக் கொள்ள!