நாட்கள்

Uncategorized

நாட்கள்
ஒரு பயணம் போலவே!!!!!
நிஜங்களும் பொய்களும்
அருகிலேயேப் பயணிக்கும்.
இறுதியில் கிடைப்பதோ
பொய்களின் படிப்பினையும்,
நிஜங்களின் நேசமும்.
இரண்டுமே வேண்டப்படுவது.

இனிய உறவுகள்

Uncategorized

இரவில் நட்சத்திரங்களாகப் பூத்தவர்கள்
பகலில் மலர்களாகச் சிரிக்கின்றனர்.
அவர்கள்…
நேசமிகு நெஞ்சங்கள்…
உன் விழிகளில் நிறைந்திருக்கும்
அந்திமழை கனவுகள்.
இனிய உறவுகள் – அவை
தொலைவதும் இல்லை!!!!
தொலைக்கப்படுவதும் இல்லை!!!!