காதல் மட்டும்

Slides..., Uncategorized

5e8fa26081e5eca86c

Advertisements

பாலை

Uncategorized

தலைவனாக ஆசைப் பட்டு
சாதிக்கொரு கட்சி,
கட்சிக் கொடி கட்ட
மரம் வெட்டி வெட்டி,
சாதிப் பெயர்ச் சொல்லி
செய்த கலகங்ளில்
கண்மூடிப் போனவர்களுக்கும்
சவக் கட்டை வெட்டி வெட்டி,
பொதுவுடைமைப் பெய்யாமையால்
மனிதநேயம் வறண்டு
பாலையாகிப் போகுமோ
என் தேசம்!
-பாரதிமோகன் கு .

http://www.fb.com/bharathimohan.gurusamy
http://www.fb.com/bharathimohan.kavithaikal

முதல் நேசம் !!!

Uncategorized

முதல் நேசமே !
உன் நினைவுகள்
எனைத் திண்டிச் செல்கையில்
பூக்களின் மணமும்,
சாரலின் குளிரும் ,
என் ஆழ்மனதில் உணர்கிறேன்!
காதலென்று அறியா பருவத்தில்
மொட்டு விடும்
முதல் நேசம் !!!
-gurusamy bharathimohan