கனவுகள்….

Uncategorized

இரவின் நொடிகளைக் கரைத்து

உறக்கத்தைத் துரத்துகிறாயே!!

கனவுகளின் நிலையென்னவோ?

காத்திருக்குதோ அவை

உனது இமையோரம்!!!

அன்பானவர்கள்

கனவில் காத்திருக்கலாம்

உறக்கத்தை விரட்டி

கதவை அடைக்காதீர்!!!

உறக்கம் வருதோ தோழி?

விட்டு விடு

கனவும் மனதும் கதைக்கட்டும் 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s