உன் அருகில்.

Uncategorized

பூக்களின் கூட்டம்
உன் புன்னகையில் அறிந்தேன்.!
இதயத் துடிப்பின் உச்சம்
உன் பார்வையில் கண்டேனடி!!
பனித்தூறலின் வெப்பம்
உன் ஸ்பரிசத்தால் உறைந்தேன்!!
நொடிகளின் வேகம்
உன் அருகில் மறந்தேனே!!!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s